18

siruppiddy

டிசம்பர் 03, 2016

தமிழீழ தேசிய தலைவர் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தும் ஆதாரம் ..!

உண்மை தகவல் : இறந்து போன சிங்கள ராணுவ வீரனின் உடலை தலைவர் பிரபாகரன் உடல் என்று ஏமாற்றிய இந்திய மற்றும் இலங்கை அரசுகள், அண்ணனது இருப்பை மறுக்கப் படாத பாடுபடும் சிங்கள அடிவருடிகளிடம் ஒரு கேள்வி? முள்ளிவாய்க்காலில் யாரோ ஒரு வீரனின் உடலைக்காட்டி தலைவன் என்றீர்கள்??
தலைவரின் உடலை புகைப்படம் எடுக்க செய்தியாளர்களுக்கு அனுமதி தராமல் ராணுவ வீரர்கள் எடுத்த புகைப்படத்தை மட்டும் வெளியிட்டது ஏன் ? அவசர அவசரமாக அந்த உடலை எரித்தது ஏன் ?
தலைவர் இறந்துவிட்டார் என்றால் விடுதலைபுலிகள் மீதான தடையை இதுவரை நீக்காதது ஏன் ?
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரனை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து இந்திய நீக்காதது ஏன் ?தகட்டு எண்ணையும் (0.001) போட்டுக்காட்டினீர்கள். அருகில் அவரது கைத்துப்பாக்கி இருந்தது என (CZ-100)வகை கைத்துப்பாக்கியையும் காட்டினீர்கள். முட்டாள்களே…. பொய் புனைவது என்றாலும் ஓரளவு ஆராய்ந்து கூறவேண்டும் .
 கருணாவை வைத்து நிறுவினால் அனைத்தும் சரியாக இருக்குமென பொய்க் கணக்கு போட்ட சிங்களமே. தலைவன் அருகே குறைந்தது ஓரிரு மணித்துளிகள் தான் கருணா இருந்திருப்பான் வருடக்கணக்கில் அவரருகே இருந்தவர்களை வைத்து நிறுவ முற்ப்பட்டிருந்தால் முகத்தில் ஈ ஆடியிருக்காது உங்களிற்கு.
0.0001 என்ற இலக்கத்திற்கு உடையவார் தற்ப்போது பாதுகாப்பாக இருப்பதனால் தான் இந்த பதிவை நிறுவுகின்றேன். ஜெகன் மாஸ்ரரின் தட்டு இலக்கம் தான் 0.0001 இவர் தான் தலைவரது பாதுகாப்பு அணிக்கான சாரதிகளை உருவாக்குபவர். தலைவர் தகடு அணிவதில்லை என்பது கூட துரோகி கருணாவிற்கு தெரியவில்லை அந்தளவிற்கு தலைவனை நெருங்க வாய்ப்பில்லை அவனுக்கு.
CZ-100 வகை கைத்துப்பாக்கிகளை மெய்ப்பாதுகாவலர் அணியினர்கூட பயன்படுத்துவதில்லை. 2000 ஆண்டிற்கு பின்னர் சிறப்புத்தளபதிகள் கூட பயன்படுத்துவதில்லை. துறைசார் பொறுப்பாளர்களும், காவல்துறை அதிகாரிகளும் தான் பயன்படுத்தினார்கள்.
ஏன் கருணாகூட அதைத்தான் பயன்படுத்தியிருந்தான் (எத்தனை தடவை அதனை வாங்கி வைத்த பின்னரே தலைவனை சந்திக்க அனுமதித்திருப்போம்) இன்றுவரைக்கும் நம்பத்தகுந்த சாட்சியங்களை முன்வைக்க தடுமாறும் சிங்களமே, கூடவே துதிபாடும் அடிவருடிகளே… தலைவன் நிழலை கூடவே தொட இயலாத நீங்களா தலைவனது இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்திருப்பீர்கள்.“ கேட்கிறவன் கேனையன் என்றால் எலி ஏறோபிளேன் ஓடு்ம் என்பானாம்” என்ற கதையாய் இருக்கு. சிங்கள ராணுவமே!!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>