18

siruppiddy

ஜூன் 27, 2017

வடமாகாண சபையில்மீண்டும் சர்ச்சை? இரு அமைச்சர்கள் முரண்படும்

ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணைகளை முன்னெடுக்க முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் ஏற்படுத்தப்படும் புதிய ஆணைக்குழுவில் முன்னிலையாகப் போவதில்லை என வடமாகாண சபை அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அமைச்சர்களான ப.டெனீஸ்வரன் மற்றும் பா.சத்தியலிங்கம் ஆகியோர் இவ்வாறு மறுப்பு தெரிவித்துள்ளனர். Asian Tribune ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். அமைச்சர்களான ப.டெனீஸ்வரன் மற்றும் பா.சத்தியலிங்கம் ஆகியோர் தொடர்பில் விசாரணை...