18

siruppiddy

ஜூலை 19, 2017

நினைவஞ்சலி அமரர் வினயகமூர்த்தி ஆனந்தராஜா.19.07.2017

யாழ் நவக்கிரி புத்தூரைப்பிறப்பிடமாகவும் வதிவிடமாககொண்ட     அமரர்  வினயகமூர்த்தி  ஆனந்தராஜாவின்.  இருபதாவது  ஆண்டு நினைவஞ்சலி .19.07.2017.இன்று அன்னாரின்.ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்  எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்   கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்  துயருறும் குடும்பத்தினருக்கு    ஆழ்ந்த அனுதாபங்களை  தெரிவிகின்றோம்  ஓம் சாந்தி சாந்தி சாந்தி ...

ஜூலை 15, 2017

தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது 100% உண்மை! நோர்வே அதிரடி அறிவிப்பு

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது 100 சதவீதம் உண்மை என நோர்வே உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் விடுதலைப் புலிகள் முன்பு இருந்ததை விட இப்போதுதான் பல மடங்கு பலத்துடன் (பணபலம் படைபலம்)இருப்பதாகவும்  அறிவித்துள்ளது. மேலும் பிரபாகரன் முன்பை போல் இந்த 5ம்கட்ட இறுதி போருக்கு பல நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளார். அவருக்கு ஆதரவு அளித்துள்ள 14 நாடுகளும் இந்தியாவிற்கு எதிராக ஐநா நீதிமன்றத்தில் கையொப்பமிட்ட வளர்ச்சி பெற்றுள்ள...