
அன்றைய மக்கள் படிப்பறிவில் வளர்ச்சி அடையாத நிலையிலும் தமது பிள்ளைகள் கல்வி அறிவில் உயர்ந்து ஒழுக்க சீலர்களாக விளங்க வேண்டும்,
உண்மை பேசுபவர்களாக இருக்க வேண்டும் என எண்ணியதாலே அன்றைய குழந்தைகள் சிறப்பாக வளர்ந்தனர். இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். பொது நூலக மண்டபத்தில் சாந்திகம் "சிறுவர் உளநலம்"நூல் வெளியீட்டு விழா நேற்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்ததார். அவர்...