18

siruppiddy

மே 30, 2020

குழந்தையை எட்டு மாதக் கருவில் சுமக்கும் கணவன்..வயிற்றை முத்தமிடும் மனைவி

குழந்தையை கருவில் கணவன் சுமக்க மனைவி கணவனின் வயிற்றை முத்தமிடும் .இந்த வித்தியாசமான ஜோடிகள்.. கணவர் Esteban Landrau பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர். மனைவி Danna Sultana பிறக்கும்போது ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர். இருந்தாலும், இவர்கள் இன்றளவும் அறுவை சிகிச்சை செய்து தங்கள் இனப்பெருக்க  உறுப்புகளை அகற்றிக்கொள்ளவில்லையாம். அதனால், குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்த ஜோடி, இயற்கையாகவே கருவுற்றிருக்கிறார்கள்.எட்டு மாத கர்ப்பமாக  இருக்கும்...