
யாழ்.தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் புற்றுநோய் ஒளி கதிர் பிரிவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் (ஆர்பாட்ட ம் ) போராட்டத்தால் ஒளி கதிர் சிகிச்சை பெறமுடியாத அபயா நிலை உள்ளதாக புற்றுநோயாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கும் நிலையில் புற்றுநோய் வைத்தியசாலை ஒளி கதிர் பிரிவு சிறந்தது இயங்க உதவி அரசாங்கசபைபனிமனை (பிரதச சபை) கிராமசேவகர் பிரிவும் இணைத்து இதற்க்கு ஓர் நடவடிக்கைஎடுக்குமாறு...