18

siruppiddy

மார்ச் 26, 2013

இன அழிப்பு என்றால் என்ன? பாகம்-9

 (எச்சரிக்கை: சிறுவர்கள், மன வலிமை குன்றியவர்கள் இந்தக் காணெளியைப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது) யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் இன அழிப்பில் சுமார் 11 இலட்சம் குழந்தைகள் உட்பட 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். வார்தைகளினால் வர்ணிக்க முடியாத அளவிற்கு யூத இனம் துன்புறுத்தப்பட்டு, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட அந்த இனப்படுகொலை ஜேர்மனியிலும், ஜேர்மனி ஆக்கிரமித்த மற்றைய தேசங்களிலும் நடந்தேறியிருந்தது. கிட்லரின் இனப்படுகொலை பற்றி அறிந்துகொள்ளும்...

மார்ச் 24, 2013

ரகசியமாக உதவுகிறதா சீனா? அமெரிக்கா எச்சரிக்கை,

சீனாவின் உதவியுடன் பாகிஸ்தானில் மூன்றாவது அணு உலை கட்டப்பட்டு வருவதாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்கனவே 2 அணு உலைகள் உள்ளன. இந்நிலையில் தற்போது 3-வது அணு உலை கட்டப்பட்டு வருகிறது. இதற்கு சீனா இரகசியமாக தொழில்நுட்ப உதவிகளை செய்து வருவதாக அமெரிக்காவின் உளவுத்துறை குற்றம் சுமத்தியுள்ளது. பாகிஸ்தான் அணுசக்தி கமிஷனின் பிரதிநிதிகள் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் திகதி முதல் 18-ந்...

தாக்கிய பகுதிகளில் 20 ஆயிரம் மரக்கன்றுகள்

சுனாமியால் பாதிப்புக்குள்ளான புகுஷிமா நகரில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் ஜப்பானையே புரட்டி போட்டது. இதில் புகுஷிமா நகரத்தில் இருந்த அணு உலைகள் கடுமையாக சேதமடைந்தன. இதனால் அணு  உலைகளிலிருந்து அணுக்கசிவு ஏற்பட்டது. மேலும் அப்பகுதிகளில் இன்னும் பல ஆண்டுகளுக்கு மனிதர்கள் வாழும் சூழல் இருக்காது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இச்சம்பவத்தின் போது, தன் கணவருடன்...

இளஞ்சிகப்பு நகரத்திற்கு சுற்றுலா சென்ற ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 4 நாள்கள் பயணமாக இஸ்ரேல், பாலஸ்தீனம், ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு சென்றிருந்தார்.அங்கு ஜோர்டானின் பெட்ரா என்ற நகரத்தில் உள்ள 2000 வருடங்கள் பழமையான மலைக்குகையொன்றை சுற்றிப்பார்த்தார். இளஞ்சிவப்பு பாறையில் அமைந்துள்ள இக்குகையில் பல விதமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இது UNESCO உலக பாரம்பரிய தளமாக கடந்த 1985ம் ஆண்டு அங்கிகரிக்கப்பட்டது. கடந்த 2007ம் ஆண்டு முதல் அரை மில்லியன் மக்கள் இந்த இடத்தை சுற்றிப்பார்க்க வருகை தந்து...