
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றத்தின் உயர் நிலை அதிகாரியொருவர்
தீர்மானித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்கு உரிய காரணங்களை முன்வைக்க ஐரோப்பிய ஒன்றியம் தவறிவிட்டதாகத் தெரிவித்து 2014 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தடையை நீக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
எனினும் இந்தத் தடை நீக்க உத்தரவை மேன்முறையீடு செய்திருந்த...