
தமிழீழத்தில் பிரபாகரன்கள் உருவாகிக் கொண்டே தான் இருப்பார்கள்… ” தனி நாடு கிடைக்கும் வரை ”?
தகப்பனார் திருவேங்கிடம் வேலுப்பிள்ளை , தாயார் பார்வதியம்மாள் , அண்னன் மனோகரன் , அக்கா ஜெகதீஸ்வரி , மற்றும் அக்கா வினோதினி ஆகியோரோடு வல்வெட்டித்துறை வீட்டில் இருந்த துரைக்கு அந்தச் செய்தி கோபத்தை உண்டுபண்ணியது , கண்கள் சிவந்து கைகள் துடித்து கோபத்தின் உச்சத்திற்கே சென்று தனது குரலை உயர்த்திக் கத்தினான் அந்த துறை என்கிற சிறுவன் …. கண்கள் சிவக்க அந்தச் சிறுவன்...