ஆனந்த அதிர்ச்சி செய்தி..! இது கனவா, நிஜமா..! உண்மையா..வந்துடுவாரா தலைவர்..அப்போ எல்லோரும் சொன்ன மாதிரி அவர் போரில் இறக்கவே இல்லையா, பொட்டு அம்மான் எங்கே இருக்கிறார்..? அண்ணி மதிவதனி எங்கே இருக்கிறார்? கடந்த இரண்டு நாட்களாக இதுதான்
எங்கு பார்த்தாலும் பேச்சு.
ஆமாம் லண்டனிலில் இருந்து புலிகள் அமைப்பு இந்த ஆனந்த அதிர்ச்சியை வெளியிட்டார்கள். உலகில் நிறைந்திருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள் கண்ணீர் விட்டு கதறினார்கள்.
எமது தேசியத்தலைவர் உயிரோடு இருக்கிறாரா..?இது ஒன்றே போதும் என்று கதறி இருக்கிறார்கள்.
லண்டன் செய்தி சொல்வது போல் தலைவர் இருப்பது உண்மை என்றால் ஈழக்கனவு எட்டும்தூரத்தில் என்பதில் சந்தேகமே இல்லை…??!!வா தலைவா வா…!வா தலைவா வா…!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக