கிளிநொச்சி பளைப் நகருக்கு அண்மித்த அரசர்கேணி பிரதேசத்தில் இவ் நிலக்கீழ் பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த காணி உரிமையாளர் காணியினை துப்பரவு செய்யும் பொழுது
தொடர்ந்து சீமந்துக் கொங்கிறீட் தென்பட்டுள்ளது சந்தேகம் கொண்ட உரிமையாளர் அருகில் இருந்த இராணுவ முகாமிற்கு தகவல் வழங்கியதனை அடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற
இராணுவத்தினர் குறித்த காணியில் இருப்பது விடுதைப்புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி என்பதனை உறுதி செய்துள்ளனர். குறித்த பதுங்கு குழியானது சுமார் 35 அல்லது 45 அடி நிலமட்டத்தில் இருந்து கீழ் செல்வதாக கூறப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக