
தமிழர்களுக்கான உரிமைகளை சிங்கள தேசம் வழங்கியிருந்தால் பிரபாகரனும் தோன்றியிருக்க மாட்டார். ஆயுதப் போராட்டங்களும் நடந்திருக்காது. இதனை சிங்கள தேசம் உணர்ந்து கொண்டு தனது செயற்பாடுகளை இனியாவது முன்னெடுக்க
வேண்டும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு சீர் திருத்தங்கள் தொடர்பில் பொது மக்களிடம் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை நேற்று யாழ் மாவட்டச் செயலகத்தில் இரண்டாவது நாளாகவும் நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழிழ...