18

siruppiddy

ஏப்ரல் 24, 2016

நான் மகிந்தவால் பழிவாங்கப்பட்டேன் புதிய பொலிஸ் மா அதிபர்?

பொலிஸ் சேவைக்குள் அர­சியல் தலை­யீ­டுகள் கடந்த காலங்­களில் இருந்­தி­ருக்­கலாம். ஆனால், இதன்­பின்னர் பொலிஸில் அர­சியல்தலை­யீ­டு­க­ளுக்கு இட­மில்லை. அத்­த­கைய அர­சியல் விளை­யாட்­டுக்­க­ளுக்கு இட­ம­ளிக் கப் போவ­தில்லை என்று புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர தெரி­வித்தார். அத்­துடன் யுத்த காலப்­ப­குதி முதல் முன்­னெ­டுக்­கப்­பட்ட நட­வ­டிக்கை பொலிஸ் சேவை­ யா­னது தற்­போ­தைய சமா­தான காலப்­ப­கு­தியில் அவ­சி­ய­மற்­றது. தற்­போது மக்­க­ளோடு மக்­க­ளாக...

ஏப்ரல் 22, 2016

மீண்டும் மஹிந்தவிக்கு புலி­களின் உதவி தேவைப்­ப­டு­கின்­றது

புலி­களின் கதை­களை கூறியும் இன­வாத கருத்­து­களை முன்­வைத்தும் மக்­களின் சாதா­ரண வாழ்­கையை அழித்­து­வி­டக்­கூ­டாது. அர­சியல் சுய­ந­லத்­திற்­காக பிரி­வி­னை­வா­தத்தை கையி­லெ­டுக்க வேண்டாம் என மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­தது. மஹிந்த ராஜபக்ஷவிற்கே மீண்டும் புலி­களின் உதவி தேவைப்­ப­டு­கின்­றது. அத­னா­லேயே கொல்­லப்­பட்ட புலி­க­ளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முயற்­சிக்­கின்றார் எனவும் ஜே.வி.பி குற்றம் சுமத்­தி­யது. நாட்டில் பிரி­வி­னை­வாதம் தலை­தூக்கி...

ஏப்ரல் 16, 2016

இனி மலாக்கா கடற்பரப்பு இலங்கை கடற்படை கையில்?

இலங்கை கடற்படை கப்பல்கள் சிலவற்றை மலாக்கா கடற்பரப்பில் பாதுகாப்பு கடமைகளுக்காக பணியில் ஈடுபடுத்த இலங்கை கடற்படை தீர்மானித்துள்ளது. சிங்கப்பூர் கடற்பரப்புக்கு அருகாமையில் இடம் பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் முகமாகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இலங்கை கடற்படை தீர்மானித்துள்ளது. ஏற்கனவே, இலங்கைக்கு கடற்படைக்கு சொந்நமான கப்பலொன்று இந்தோனேஷியாவில் பாதுகாப்பு பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதோடு சுரனிமல மற்றும் சக்தி கப்பல்கள் மாலைத்தீவில் குறித்த...

ஏப்ரல் 02, 2016

மீண்டுமொரு போர்க் களறியை ஏற்படுத்த அரசாங்கம் முனைகிறது!

சிங்களவர் ஒருவர்கூட வாழாத நயினாதீவுப் பகுதியிலே வலுக்கட்டாயமாக பிரமாண்டமான புத்தர் சிலை அமைக்க வேண்டுமென அரசாங்கம் முனைவது மீண்டுமொரு போர்க் களறியை ஏற்படுத்துவதாகவும், தமிழர்கள் மீது வலிந்தொரு போரை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதை உணர்த்துவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார். உரும்பிராயில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வீட்டுத் திட்டத்தை நேற்று நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் நயினாதீவில்...