18

siruppiddy

ஆகஸ்ட் 27, 2017

போதைவஸ்து கடத்தலை இல்லாதொழிக்க ஒரு வருட அவகாசம் கேட்கும் கடற்படைத் தளபதி ட்ரெவிஸ் சின்னையா

இலங்கை கடல் எல்­லையில் போதைப்­பொருள் கடத்தல் நட­வ­டிக்­கைகள் அதி­க­ரித்­துள்­ளன. எமக்கு ஒரு வரு­ட­காலம் அவ­காசம் தாருங்கள் முழு­மை­யாக நிறுத்­திக்­காட்­டு­கின்றோம் என கடற்­படைத் தள­பதி வைஸ் அட்­மிரல் ட்ரெவிஸ் சின்­னையா சவால் விடுத்துள்ளார்.இந்­தியா உள்­ளிட்ட நாடு­களில் இருந்து விரைவில் புதிய கப்­பல்கள் கொள்­வ­னவு செய்­ய­வுள்­ள­தா­கவும்  அவர் குறிப்­பிட்டார். கடற்­படை தள­பதி வைஸ் அட்­மிரல் ட்ரெவிஸ் சின்­னையா நேற்று கண்டி தலதா மாளி­கையில்...

ஆகஸ்ட் 10, 2017

அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்றுமுன் பதவியினை துறந்தார்

முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க சற்றுமுன் தனது அமைச்சு பதவியினை இராஜனாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். பாராளுமன்ற கட்டத்தொகுதியில்  இடம்பெற்றுவரும் கூட்டத்தில் கலந்துகொண்டு விசேட உரையாற்றுகையிலேயே முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு  தெரிவித்தார். அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்குடன் தான் தனது அமைச்சுப்பொறுப்பில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக...