18

siruppiddy

மே 16, 2018

ஆரம்பம் முள்ளிவாய்க்கால் நினைவு தின தீப ஊர்திப் பேரணி

முள்ளிவாய்க்கால் நினைவு தின தீப ஊர்தி பேரணி யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று ஆரம்பமானது.யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து ஆரம்பமான நினைவு தின தீப ஊர்தி பேரணி தென்மராட்சியை இன்று சென்றடைந்தது.
இன்று முதல் மே மாதம் 18 ஆம் திகதி வரை தொடர்ந்து பயணிக்கவுள்ள இந்த தீப ஊர்தி பேரணி வட மாகாணத்தின் அனைத்து
 மாவட்டங்களினூடாகவும் பயணித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ள பகுதியைச் சென்றடையவுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக