18

siruppiddy

மார்ச் 20, 2020

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய வர்களை யாழில் தேடுதல் ஆரம்பிக்கப்படலாமாம்

கொரோனா பேரிடரை ஒட்டிய நடவடிக்கையாக வடக்கில் யாழ்ப்பாணத்தில் எந்த நேரத்திலும் இலங்கை படையினர் தேடுதல் வேட்டை ஒன்றை ஆரம்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயம்  பேசப்பட்டுள்ளதாக  தெரிவிப்பு  அத்துடன், புத்தளம், நீர்கொழும்பு மாவட்டங்களில் ஊரடங்கை அறிவித்துப் படையினர் தேடுதல் நடவடிக்கையில்  ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் வெளிநாடுகளில்...

இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது

இலங்கையில் நாளாந்தம் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கடுப்படுத்தும் நோக்கில்   இன்று .20,03,2020,வெள்ளிக்கிழமை ஆறு மணியில்  இருந்து ,23,03.2020,திங்கள்கிழமை ,காலை ஆறுமணி வரை  இலங்கை முழுவதும்  ஊரடங்குச் சட்டம் . இதேவேளை, இன்று காலை வரை அமுலில் இருந்த சில பகுதிகளுக்கான ஊரடங்கு சட்டம் 9 மணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு பிற்பகல் 12 மணி முதல் மீண்டும் அமுலுக்கு வரும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில்...