
வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களுக்கு தை மாதம் முதல் ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள
தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் அடுத்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
வெளிநாடுகளில் தொழில் புரிபவர்களுக்கு...