18

siruppiddy

நவம்பர் 26, 2016

பிரான்ஸ் லாச்சப்பலில் தமிழீழத் தேசியத்தலைவர் பிறந்தநாள்

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 62ஆம் ஆண்டு பிறந்தநாள் 
 26-11-2016. இன்று சனிக்கிழமை, மாலை நடைபெற்றது  .
பிரான்சில் தமிழர்களின் வர்த்தக மையமாகத் திகழும் லாச்சப்பலில் மிகக் கோலாகலமாக   Rue Cail, Rue Perdonnet, Rue Fbg St.denis என்ற வீதிகள் சந்திக்கும் மையப்பகுதியில் இக்கொண்டாட்டம்
 நடைபெற்றது 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக