யாழ் ஆவரங்கால் பிரதேசத்தில் சற்று முன்னர் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் அச்சுவேலி வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள்
எதிர்பார்க்கப்படுகின்றன.
உங்கள் அனைவர்க்கும் வணக்கம் பதிவு. தேவன்ராஜா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக