
நாடுதழுவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் ஒன்றுபடுத்தி கடந்த அரசாங்கம் முன்னெடுத்த தேசிய பொங்கல் தின விழா இம்முறை இரத்து செய்யப்பட்டுள்ளது. தேவையற்ற
செலவுகளை
குறைக்கும் பட்சத்தில் மூன்று மாவட்டங்களில் உள்ள தமிழ் இளைஞர், யுவதிகளை உள்ளடக்கிய விதத்தில் பொங்கல் தின நிகழ்வினை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.இது தொடர்பில் இராஜாங்க...