
விடுதலைப்புலிகளின் தலைவர் தனது முடிவில் மிக உறுதியாக இருந்தார் என்பதை ஏற்கனவே பல சம்பவங்களின் மூலம் அறிய கிடைத்துள்ளது. விடுதலைப்புலிகளிற்கும் இலங்கைக்குமிடையில் சில சர்வதேச பிரமுகர்களிற்கு ஊடாக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட
இணக்கப்பாட்டின் படி அரசியல் மற்றும் மருத்துவப்போராளிகள் சரணடைவார்கள் என்றுதான் பிரபாகரன் கூறியிருந்தார். இது குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. இந்த நிலையில் புதிய தகவலொன்றும் வெளியாகியுள்ளது. விடுதலைப்புலிகளின்...