அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சிரேஷ் அமைச்சர்கள் 10 பேருக்காக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட அமைச்சர் செயலகத்திற்கு இணைக்கப்பட்டுள்ள 127 ஊழியர்களில் 90 பேர் சாரதிகள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நியமிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் சாரதிகள் என்பதனால் செயலகங்களின் ஏனைய செயற்பாட்டுகளுக்கு 37 ஊழியர்கள் மட்டுமே இருக்கின்றனர்.
இந்நிலையில், மனிதவள அபிவிருத்திக்கு தேவையான நடவடிக்கையினை ஒரு சிறு பிரிவினரால் மேற்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள மனித வள சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர அறிவு மற்றும் அனுபவமிக்க அதிகாரிகள் அடங்கிய இணைப்பு பிரிவு ஒன்றை அமைக்குமாறு இந்த காரியாலயத்தை பராமரிப்பதற்கு வருடத்துக்கு 10 மில்லியன் ரூபாவை ஒதுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக