
நாளை சுவிஸில் தமிழ் பெண்களின் அழகுராணி போட்டி நடைபெறவுள்ளது. இதில் பல சுவிஸ் நாட்டு தமிழ் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.இந்த நிகழ்ச்சி சம்பந்தமான இலங்கை அரசாங்கம் பிண்ணனியென இணையத்தளங்களில் வெளியான செய்தி தவறானது என்றும் இவ் நிகழ்வு நாளை பேர்ண் மாநகரில் சிறப்பாக நடைபெறுமென நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதனை குழப்புவதற்காகவே இவ்வாறான பொய் பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளனர் என்றும் மேலும் குறிப்பட்டுள்ளனர்.
&nbs...