
சந்திரிகா தலைமையில் அமைக்கப்படவுள்ள ஆணைக்குழு தமிழ்மக்களுக்கு பிரச்சினைக்கு தீர்வு காணும் - இரா.சம்பந்தன்
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள அதிபர் ஆணைக்குழு, இந்த ஆண்டு இறுதிக்குள், தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஆற்றலைக் கொண்டிருக்கும் என்று நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
“வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் எதிர்கொள்ளும்...