
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு 21-10-20.புதன்கிழமை அன்று வெளியாகியுள்ளது.அதனடிப்படையில், நாடு கடந்த தமிழீழ அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த கோரிக்கையினை தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு (Proscribed Organisations Appeal Commission) பரிசீலித்ததன் அடிப்படையில் குறித்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.நாடுகடந்த தமிழீழ...