தமிழ்தேசிய மக்கள் முன்னணி இனால் முள்ளிவாய்க்காலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு கௌரவ முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடைவிதித்தது.
18.05.2015ம் திகதி காலை 10 மணியளவில் இந்நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இதை தடைவிதிக்க வேண்டும் என முல்லைத்தீவு பொலீசார் மேற்கொண்ட விண்ணப்பத்தின் பிரகாரம் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக