முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு விசாரணைக்காக அழைக்கக்கூடாதென வலியுறுத்தி, மகிந்த ஆதரவு அணி நடத்தி வரும் போராட்டங்களின் ஒரு அங்கமாக, மகிந்தவிற்கு ஆதரவாக 114 உறுப்பினர்களின் கையெழுத்திட்டு கடிதமொன்றை கொடுத்துள்ளனர்.
உங்கள் அனைவர்க்கும் வணக்கம் பதிவு. தேவன்ராஜா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக