ஒரு வேளை
காதல் என்ற
பெயரில் காமம்
தனித்து
நடுத்தெருவில்
விட்டானோ?
குப்பைத்தெட்டியில்
பிறந்தானோ
இவனை பெற்றவள்
மரித்தாளோ?
பெண்னை மட்டும்
எப்படி குறைசொல்வது????
ஆக்கம் நெடுந்தீவு அரவிந்
உங்கள் அனைவர்க்கும் வணக்கம் பதிவு. தேவன்ராஜா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக