
"லண்டனில் "
இன அழிப்புக்கு எதிரான சர்வதேச மாநாடு ஒன்று நேற்றூ லண்டனில் நடைபெற்றது.மத்திய லண்டன் பகுதியில் அமைந்துள்ள பிரபல்யமான அம்பஸடர் ஹொட்டேலில் அமைந்துள்ள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆரம்ப நிகழ்வாக இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும், மக்களின் உரிமைகளுக்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும் தம்மை அர்ப்பணித்தவர்களுக்காகவுமென பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. பொதுச்சுடரினை திரு.சத்தியசீலன்...