ஆயுதக் குழுக்கள் மீது இலங்கை அரசு கைதுளை ஆரம்பித்துள்ள நிலையில் முன்னால் கிழக்கு முதல்வர் கைதாகியுள்ளார் கருணாவின் எதிர்காலம்….??
கருணாவைக் கைது செய்வதில்
இந்தியாவின்
நிலைப்பாடு..! கருணா கைதானால் யாருக்கு ஆபத்து..? இலங்கை அரசியலின் நிலைப்பாட்டின் எதிர்காலம் எப்படி அமையும்..? என்பது பற்றி லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் விளக்குகிறார் சட்டவாளரும் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் அவர்கள் .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக