ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இந்த மாத இறுதியில் கொழும்புக்கு விஜயம் செய்வார் என கூறப்படுகின்றது. அவருடைய வருகை ஒக்டோபர் மாதம் என எதிர்ப்பார்க்கப்பட்டபோதும் முன்கூட்டியே வரக்கூடும் என கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் அவருடைய வருகை தொடர்பில் உறுதிப்படுத்த முடியவில்லை என எமது கொழும்பு செய்தியாளர் தெரிவித்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக