18

siruppiddy

ஜூலை 12, 2013

சிறுமிகள் துஷ்பிரயோகம்-சாரதி கைது!


சிறீலங்காவின் தென் மாகாணத்திலுள்ள சிறுவர் இல்லத்தின் சாரதியை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
அந்த இல்லத்தைச்சேர்ந்த சிறுமிகள் நால்வரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவர் இல்லத்தின் முச்சக்கரவண்டியின் சாரதியான 46 வயதான நபர் மதுபாவனை மற்றும் புகைத்தல் பயன்படுத்துவது தொடர்பில் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போதே குறித்த நபர் சிறுவர் இல்லத்தைச்சேர்ந்த நான்கு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ள தகவல்கள் வெளியாகின என்று காவல்துறை தெரிவித்தனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக