18

siruppiddy

ஜூலை 12, 2013

நாடாளுமன்றத்தின் மற்றுமொரு குழு சிறீலங்கா செல்ல !


 இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் மற்றொரு குழு, விரைவில் ஸ்ரீலங்கா செல்லுமென தெரிவிக்கப்படுகிறது.
பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு இரண்டு வாரங்களில் இலங்கை வருமென ஸ்ரீலங்கா தொழிலாளர் கொங்கிரஸை சேர்ந்த அமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.
சோனியா காந்தியுடன் அண்மையில் தாம் நடத்திய சந்திப்பின்போது, மலையக பகுதியில் இடம்பெறவுள்ள வீடமைப்புத் திட்டம் குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை செல்வார்களென தீர்மானிக்கப்பட்டதென அவர் கூறினார்.அந்தக் குழுவில் யார் செல்வார்களென அறிவிக்கப்படவில்லை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக