18

siruppiddy

ஜூலை 03, 2013

தமிழக கடற்தொழிலாளர்களையும் விடுவிக்குமாறு உத்தரவு!


சிறீலங்காவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 24 தமிழக கடற்தொழிலாளர்களையும் விடுவிக்குமாறு சிறீலங்கா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் இராமேஸ்வரத்தினை சேர்ந்த 24 கடற்தொழிலாளர்கள் கடந்த 5ஆம் நாள் சிறீலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்டப்டுள்ள நிலையில் அவர்களை உடனடி விடுதலை செய்யுமாறு சிறீலங்கா அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் எதிர்வரும் 4ஆம் நாள்வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக