18

siruppiddy

ஜூலை 04, 2013

முஸ்லிம்களுக்கு எதிரான 'தீவிரவாதி புத்தபிக்கு'


 ரோஹிங்யா இன முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மரில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறை, இனக்கலவரத்தை முன்னின்று நடத்தும் விராது என்ற புத்தபிக்குவின் முகம் அமெரிக்காவின் 'டைம்' இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு குறிப்பிட்ட டைம் இதழுக்கு மியான்மர் மற்றும் இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1982ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய குடியுரிமைச் சட்டப்படி ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டு வருவதுடன் மேலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மீது திட்டமிட்டு கொடுந்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக