வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழரசுக் கட்சி இன்று மதியம் 12 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் முதன்மை வேட்பாளர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது. வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ் மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்யும் மூன்றாவது கட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது. -
0 கருத்துகள்:
கருத்துரையிடுக