18

siruppiddy

ஜூலை 19, 2013

சிறுமி மீது வல்லுறவு தந்தை கைது



பதினொரு வயது நிரம்பிய சிறுமியான தனது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பாக தந்தையை அப்புத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தனிமையில் சிறுமி வீட்டிலிருந்தபோது மது போதையில் வீடு வந்த தந்தை தன் மகளை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியுள்ளதாக அப்புத்தளை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட மாணவி, தியத்தலாவை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக